பாஜக பெண் நிர்வாகி மீது புகார்

img

12 லட்சத்தை பெற்று கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் நிர்வாகி மீது புகார் மனு  

ரூ.12 லட்சத்தை பெற்று சொந்த அத்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் நிர்வாகி மீது மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.  

;